Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.11.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.11.2026)
  • திருப்பரங்குன்றம் தீபம் - உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்திலும் ஏற்பாடு

  • கொளத்தூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

  • அனிருத் - காவியா திருமண வரவேற்பில் பங்கேற்றவர்களுக்கு ஸ்டாலின் நன்றி

  • ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார் - நீதிபதி சரமாரி கேள்வி

  • திருவண்ணாமலை மகா தீபத்திற்கான 1,000 மீட்டர் துணிக்கு சிறப்பு பூஜை

X