Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.10.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.10.2026)
  • தி.நகரில் ஸ்கூட்டியில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த்

  • குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு

  • தமிழகம் முழுவதும் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பு

  • காவலர் வீரவணக்க நாள் - CM விஜய் மரியாதை

  • அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது

  • வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

X

Thanthi TV
www.thanthitv.com