Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026) | 1 PM Headlines | ThanthiTV
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026)
நேபாள வெள்ளப்பெருக்கு - 700ஐ கடந்த பலி எண்ணிக்கை
"நேபாள பெருவெள்ளம் - 275 இந்தியர்களை காணவில்லை"
நேபாள பேரழிவு - மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய நிபுணர்கள் குழு
திபெத் எல்லையில் மாயமான 261 பேர் - 49 பேர் இந்தியர்கள்
வெள்ளப்பெருக்கு - திபெத் பகுதியில் இதுவரை 16 பேர் உயிரிழப்பு
நேபாள வெள்ளப்பெருக்கில் குழந்தைகளுடன் நூலிழையில் தப்பிய தாய்
நேபாள வெள்ளப்பெருக்கு - பேரழிவின் ட்ரோன் காட்சிகள் வெளியீடு
நேபாளில் மாயமானவர்கள் குடும்பத்தினருடன் அமைச்சர் சந்திப்பு
நாடு முழுவதும் நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வு
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு - இன்று இறுதித் தேர்வு
