Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்
  • தமிழகத்தில் கட்டிட விதிகளில் திருத்தம் - அரசாணை வெளியீடு

  • தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் - டெண்டர் கோரியது மின்வாரியம்

  • ஆவின் உப பொருட்களின் விலை நாளை முதல் உயர்வு

  • கைதிகள் தப்பியோட்டம் - தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

  • தேனி சிறையில் கைதிகள் தப்பியோட்டம் - அமைச்சர் விளக்கம்

  • நாளை மறுநாள் த‌மிழக அமைச்சரவை கூட்டம்

  • தேனி சிறைக்கைதிகள் தப்பியோட்டம் - தனிப்படை 25ஆக அதிகரிப்பு

X

Thanthi TV
www.thanthitv.com