Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026) | 1 PM Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்
  1. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

  2. தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.-வாக சத்தியபாமா பதவியேற்பு

  3. எம்.எல்.ஏ.-வாக பதவியேற்றார் மரகதம் குமரவேல்

  4. நதிநீர் பங்கீடு - நாளை ஆந்திரா செல்கிறார் CM விஜய்

  5. தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகினால் மன்னிப்பு - ராகுல் காந்தி

  6. டெல்லியில் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று மூடல்

  7. “இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க மறுத்தது ஏன்?“

  8. உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி பேரணி - போலீஸ் குவிப்பு

  9. வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

  10. இடைத்தேர்தலில் அதிக பிரச்சினைகளை சந்தித்தேன் - சத்தியபாமா..

X

Thanthi TV
www.thanthitv.com