Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.09.2026)
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா இடமாற்றம்

  • தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • ஜெம் வீரமணியை காப்பாற்றியது திமுகவின் எந்த பவர் சென்டர்? - நிர்மல் குமார்

  • அமைச்சர் ஆதவ் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு - ஸ்டாலின் பதில்மனு

X

Thanthi TV
www.thanthitv.com