Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.11.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.11.2026)

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.11.2026) | 1 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitv

  • சென்னை-தூத்துக்குடி தொழில்துறை விரைவு சாலை - டெண்டர்

  • ரூ.400 கோடி லஞ்ச புகார் - முத்துக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு

  • முதலீடு விவகாரம் - ஆந்திர அமைச்சருக்கு கீர்த்தனா பதிலடி

  • வாக்காளர் பட்டியல் திருத்தம் - தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

  • 12 நாட்களில் சவரனுக்கு ரூ.14,320 சரிந்த தங்கம் விலை

X