Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.9.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.9.2026)
  • ஞாயிறு விடுமுறை - திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

  • 2 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்த பக்தர்கள்

  • விடுமுறை நாளில் திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

  • புதுச்சேரியில் விநாயகர் சிலை சேதத்தால் - பரபரப்பு

  • புரட்டாசி முதல் ஞாயிறு - வெறிச்சோடிய கடலூர் மீன்பிடி துறைமுகம்

  • வேதாரண்யம் அருகே 100 அடி தூரம் உள்வாங்கிய கடல் நீர்

X

Thanthi TV
www.thanthitv.com