Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.09.2026)
  • சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியல் எதிர்காலம் - சர்வதேச மாநாடு

  • "இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு - உலகளாவிய சராசரியை விட குறைவு"

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - செப்.28ல் தொடங்கி வைக்கும் CM விஜய்

  • வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

  • பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

  • மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவி தொகை விடுவிப்பு

  • சென்னையில் 4 கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி

  • புரட்டாசி முதல் சனிக்கிழமை - ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்

X

Thanthi TV
www.thanthitv.com