Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.09.2026)
  • டாஸ்மாக் வழக்கு - உயர்நீதிமன்றம் காட்டம்

  • தமிழ்நாட்டில் ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு

  • பண மோசடி வழக்கு - அன்பில் மகேஷிடம் தொடரும் விசாரணை

  • இடைத்தேர்தல் - இம்மாத இறுதியில் பிரசாரத்தை தொடங்கும் CM விஜய்

  • சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

  • காலை உணவுத் திட்டம் - திருவான்மியூரில் தொடங்கி வைக்கும் CM விஜய்

X

Thanthi TV
www.thanthitv.com