Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 1 PM Headlines | ThanthiTV
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் ஏற்பு
இடைத்தேர்தலில் 5 முனை போட்டி
வேட்புமனுக்கள் ஏற்பு - விரைவில் பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சிகள்
டெல்லியில் செமிக்கான் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி
CM விஜய்யின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு ஈர்ப்பு
லண்டனில் சிறந்த வரவேற்பு அளித்த தமிழர்களுக்கு CM விஜய் நன்றி
நவோதயா பள்ளி - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
