Today Headlines | காலை 06 மணி தலைப்புச் செய்திகள் (11.09.2026) | 06 AM Headlines | ThanthiTV

காலை 06 மணி தலைப்புச் செய்திகள் (11.09.2026)
  • பிரிக்ஸ் உச்சி மாநாடு - டெல்லியில் பலத்த பாதுகாப்பு

  • பிரிக்ஸ் உச்சி மாநாடு - டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின்

  • தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

  • பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டம் டெல்லியில் தொடக்கம்

  • தொழில் முதலீடு - CM விஜய் லண்டன் பயணம்

  • லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1920 குறைவு

  • புதிய தலைமைச் செயலகம் - வீட்டுமனை நிலத்தை வர்த்தகப் பிரிவாக மாற்ற முடிவு

  • மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம் - மேற்கூரைகளில் ஏற தடை

  • இமானுவேல் சேகரனின் நினைவு தினம் - அரசு சார்பில் மரியாதை

X

Thanthi TV
www.thanthitv.com