Today Headlines | காலை 06 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026) | 06 AM Headlines | Thanthi TV

காலை 06 மணி தலைப்புச் செய்திகள்
  1. தமிழக மக்கள் சார்பில் PM மோடியை வரவேற்கிறேன் - CM விஜய்

  2. மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை நன்கு அறிவேன் - PM மோடி

  3. விஜயுடன் இணைந்து... - பிரதமர் மோடி பேச்சு

  4. மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட PM மோடி, CM விஜய்

  5. ரூ.3,700 கோடி நெடுஞ்சாலை திட்டங்களுக்கு PM மோடி அடிக்கல்

  6. ரூ.13,000 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  7. மெட்ரோ ரயிலில் PM மோடி, CM விஜய் ஒன்றாக பயணம்

  8. பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த PM மோடி

  9. சன்ன ரக அரிசி கிலோ ரூ.55ல் இருந்து ரூ.75ஆக உயர்வு

  10. PM நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம்

X

Thanthi TV
www.thanthitv.com