8 ஓவரில் மேட்ச்சை முடித்த டெல்லி.. IPL-க்கு டஃப் கொடுக்கும் WPL

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரின் லீக் போட்டியில் குஜராத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது.
  • நவி மும்பையில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது.
  • டெல்லி வீராங்கனை மரிசேன் காப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர், 106 ரன்கள் என்ற எளிய இலக்கை, 8வது ஓவரில் டெல்லி எட்டியது
  • . பவுண்டரி மழை பொழிந்த டெல்லி தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா 28 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்