மகளிர் IPL - மும்பைக்கு முட்டுகட்டை போடுமா உ.பி?

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் இன்று உ.பி. வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
  • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை ஈட்டும் முனைப்பில் மும்பை இன்று களமிறங்க உள்ளது.
  • புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் உ.பி. வலிமையான மும்பை அணியை வெல்ல, இன்றையப் போட்டியில் கடுமையாகப் போராடி வேண்டி இருக்கும்...

Next Story

மேலும் செய்திகள்