காலாவதியாகும் தேதிக்கு முன்பே Dairy Milk சாக்லேட்டில் புழு.. தீயாய் பரவும் வீடியோ

x
  • டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் இருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
  • உளுந்தூர்பேட்டை அருகே மளிகைக் கடையில், ஒருவர் டைரி மில்க் சாக்லேட் வாங்கியுள்ளார்.
  • சாக்லேட் கவரினை பிரித்து பார்த்த போது, அதனுள் புழுக்கள் இருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இ
  • தன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
  • சாக்லேட் காலாவதி ஆகும் தேதிக்கு முன்னதாகவே, அதனுள் புழுக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்