மகளிர் டி20 உலகக்கோப்பை.. 6ம் முறையாக மகுடம் சூடுமா ஆஸ்திரேலியா?

x
  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
  • 8வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
  • இந்த தொடரின் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
  • இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
  • மெக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் இந்தியாவை வென்றும், சூன் லஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வென்றும் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன.
  • பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி அசத்தி வருகிறது.
  • இதனால், 6வது முறையாக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவிற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்