மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடர்... குஜராத் அணியின் பயிற்சியாளர்கள் பட்டியல் வெளியீடு

x

இந்தியாவில் மகளிர் பிரிமீயர் லீக் டி20 போட்டிகள், மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதானி குழுமம் வாங்கியுள்ள குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்திய அணி வீராங்கனை நூஷின் அல் கதீர் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், முன்னாள் வீரர்கள் துஷார் அரோத்தே, கவன் ட்வினிங் ஆகியோர் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்