மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து VS தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

x
  • மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
  • இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் 26-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடும்.
  • கேப்டவுனில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்