மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவை ஊதித்தள்ளிய மும்பை இந்தியன்ஸ்

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை அணி, அபார வெற்றி பெற்றுள்ளது.
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 4வது ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.
  • முதலில் பேட் செய்த பெங்களூரு அணி, 18.4 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, வெறும் 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 159 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
  • மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய ஹெய்லி மேத்யூஸ் 77 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்