#BREAKING || பரவும் வைரஸ் காய்ச்சல் - புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு நாளை முதல் விடுமுறை

• புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் 26ஆம் தேதி வரை விடுமுறை • வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் ஆரம்ப பள்ளி முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை • புதுச்சேரி பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com