'லியோ' - சந்தானமாக நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

x
  • லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கையில் கூலர்ஸ் கண்ணாடியுடன் படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் புகைப்படத்தை பகிர்ந்தார்.
  • புகைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாடியை விக்ரம் படத்தின் விஜய் சேதுபதியின் கேரக்டருடன் ஒப்பிட்டு வரும் ரசிகர்கள், ஒருவேளை லியோ படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பாரோ என கருத்து பதிவிட்டு வருகிறார்

Next Story

மேலும் செய்திகள்