'பிச்சைக்காரன்-2 ரிலீஸ் தேதியை பகிர்ந்த விஜய் ஆண்டனி

x
  • விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
  • முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனியே இந்த படத்தை இயக்கி நடிக்கிறார்
  • . படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து, மீண்டும் படத்தின் பணிகளை தொடங்கிய அவர், தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
  • துபாயை சேர்ந்த ஒரு மாஸான பிச்சைக்காரனை ஏப்ரல் 14ஆம் தேதி தியேட்டரில் பாருங்கள் என்ற பதிவுடன் விஜய் ஆண்டனி போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்