ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றிமாறன் படத்தின் மாஸ் அப்டேட் வெளியானது

x
  • வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் வரும் 8ஆம் தேதி வெளியாகிறது.
  • கதையின் நாயகனாக சூரியும், முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியையும் வைத்து இரண்டு பாகங்களாக இந்த படத்தை வெற்றிமாறன் எடுத்துள்ளார்.
  • இளையராஜா இசையில் தனுஷ் குரலில் அண்மையில் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், வரும் 8ஆம் தேதி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.
  • இந்த மாத இறுதியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்