ஐகோர்ட்டில் 10.35க்கு நீதிபதியாக பதவியேற்பு.. சுப்ரீம் கோர்ட்டில் 9.15க்கு விசாரணை - சர்ச்சையில் விக்டோரியா கவுரி நியமனம்..!

x

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு

இன்று காலை 9.15 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

காலை 10.30 மணிக்கு நீதிபதியாக பதவியேற்கும் நிலையில், 9.15 மணிக்கு வழக்கு விசாரணை


Next Story

மேலும் செய்திகள்