மதியம் 2 மணியளவில் வாணி ஜெயராமுக்கு இறுதி ஊர்வலம்

x

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு, திரை பிரபலங்கள் அஞ்சலி.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில், அஞ்சலிக்காக வாணி ஜெயராம் உடல் வைக்கப்பட்டுள்ளது.

வாணி ஜெயராம் உடலுக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி.

மதியம் 2 மணியளவில் வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்