வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறப்பு


Next Story

மேலும் செய்திகள்