12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.

x
  • உத்தரபிரதேசத்தில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, தனது 51வது வயதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய, சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
  • நல்ல வழக்கறிஞரை அணுக முடியாததால், விளிம்பு நிலை மக்கள் நீதி பெற கஷ்டப்படுவதாக குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களுக்கு உதவ சட்டம் பயில விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
  • மேலும், சட்டம் பயில முதலில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதும் அவசியமாகிறது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்