"ஓபிஎஸ் விரைவில் ஆளுநராக மாறுவார்" - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் உதயநிதி

x

ஓ.பன்னீர் செல்வம் ஒரு மாநிலத்திற்கு விரைவில் ஆளுநராக மாறுவார் என்றும், எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவராக நியமிக்கப்படுவார் என்றும், ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்