U19T20 World Cup | வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி - சர்ப்ரைஸ் கொடுக்கும் சச்சின் டெண்டுல்கர்

x

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, குஜராத்தில் நாளை பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து 3வது டி20 போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறி உள்ளார்.

பாராட்டு விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்வார் என்றும் அவர் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்