துருக்கி, சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் கவனத்திற்கு..! உதவி எண்கள் அறிவிப்பு

x

துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உதவ அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அத்துறையின் ஆணையர் ஜெசிந்தா லாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளார்.

044- 28525648,

044 - 28515288


Next Story

மேலும் செய்திகள்