துருக்கி நிலநடுக்கம் கானா கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்ஸு மரணம்...

x
  • துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கானா கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்ஸு மரணமடைந்துவிட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
  • முன்னதாக அட்ஸு உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறி இருந்தனர்.
  • ஆனால், அவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது சடலம் தற்போது மீட்கப்பட்டு இருப்பதாகவும், துருக்கி அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
  • துருக்கியில் வசித்து வந்த அட்ஸு, கானா அணிக்காக 65 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்