நிலநடுக்கத்தால் சிதைந்த துருக்கியில் துளிர்த்த நம்பிக்கை! - 12 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட குடும்பம்...!

x
  • துருக்கியில் 12 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து குடும்பம் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது.
  • நிலநடுக்கம் உலுக்கிய துருக்கி, சிரியாவில் கட்டிட சிதைவுகளிலிருந்து சடலங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது
  • . இருநாட்டிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. பெரும் துயரத்திற்கு மத்தியில் துளிர்க்கும் நம்பிக்கையாக சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
  • ஹதாய் பகுதியில் நடந்த மீட்பு பணியின் போது 12 நாட்களுக்கு பின்னர் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குடும்பம் ஒன்றை மீட்பு குழு மீட்டுள்ளது.
  • கட்டிட இடிபாடுகளுக்குள் 296 மணி நேரங்கள் மனைவி, குழந்தையுடன் போராடியவரை மீட்டு மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • மூவரையும் மீட்டது மீட்பு குழுவுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்த நிலையில், வீடியோவை பார்க்கும் பலரும் மீட்பு குழுவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்

Next Story

மேலும் செய்திகள்