#BREAKING || "அதிமுக தொடர் தோல்வி.. ஈபிஎஸ் தான் காரணம்" - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

• அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு • இரட்டை இலை இருந்தே அதிமுகவுக்கு இவ்வளவு மோசமான தோல்வி • அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் • தங்கள் கோட்டை என்று சொல்லிக்கொண்டு கோட்டைவிட்டுள்ளனர் - டிடிவி தினகரன்
X

Thanthi TV
www.thanthitv.com