#BREAKING || காவல் நிலையத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது பயங்கர தாக்குதல் - தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சிகள்

x
  • திமுக எம்.பி., திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல்
  • திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து மர்ம நபர்கள் சிலர் தாக்குதல்
  • தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
  • அமைச்சர் கே.என்.நேருவிற்கு கருப்பு கொடி காட்ட முயற்சித்ததாக திருச்சி சிவா ஆதரவாளர்கள் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்