பரபரப்பான சாலையில் பெண்ணை அடித்து... தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்... திருச்சியில் நடந்த அதிர வைக்கும் கொடூரம்

x
  • திருச்சியில் நடைபயிற்சி சென்ற பேராசிரியரை அடித்து தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்
  • கடந்த 12ஆம் தேதி நடந்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியீடு
  • ஆசிரியரை தாக்கிவிட்டு இருசக்கர வாகனம், செல்போன் திருட்டு
  • ஆசிரியரை தாக்கி, கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

Next Story

மேலும் செய்திகள்