#BREAKING || 10ம் வகுப்பு மாணவன் கொலை..3 மாணவர்கள் கைது - திருச்சி அரசு பள்ளியில் பயங்கரம்
- முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்
- சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 3 மாணவர்களை கைது செய்தது காவல்துறை
- முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களை தனியாக அழைத்து தீவிர விசாரணை
- விசாரணை முடிந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை கைது செய்தது காவல்துறை
- கைது செய்யப்பட்ட 3 மாணவர்களை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்த போலீசார்
- பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியரிடம் போலீசார் விசாரணை
- முசிறி, திருச்சி /5/பள்ளி மாணவர் கொலை- 3 மாணவர்கள் கைது
Next Story