திருச்சி ஸ்ரீரங்கம் அருகே, சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு.
அம்மா மண்டபம் அருகே சாலையோரம் உறங்கி கொண்டிருந்த யாசகம் எடுப்பவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.