Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2025)

x
  • ஐசியுவில் இருந்த மேலும் ஒரு பெண் உயிரிழப்பு - சோகம்
  • "தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு"
  • விஜய் பிரசாரத்தில் உயிரிழந்த 40 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
  • கரூர் கூட்ட நெரிசல் - அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணை
  • கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு - வனத்துறையினர் ஆய்வு
  • விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
  • "விஜய் பிரசாரத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்படவில்லை"
  • "விஜய் பேசும்போது மின்தடை ஏற்படவில்லை"
  • தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு
  • ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக தவெகவினர் மீது வழக்கு
  • "திட்டமிட்ட சதி“ - தவெக மனு மீது இன்று விசாரணை
  • மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரி தவெக மனு
  • "விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி மனு - விசாரிக்கப்படவில்லை"
  • அடுத்த வாரம் விஜய் பிரசாரம் ரத்து?
  • "கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது தவெகவினர் கடமை"
  • பாதுகாப்பு குறைபாடே உயிரிழப்புக்கு காரணம் - ஈபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்