காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-08-2025) | 6 AM Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-08-2025) | 6 AM Headlines | Thanthi TV
• "ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்கும் அனுமதி வழங்கப்படாது" • “முதல் முறை கடன் - சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல“ • முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி • பொறியியல் கலந்தாய்வு - நடப்பாண்டு 33,752 இடங்கள் காலி • "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்" • ஈபிஎஸ் நிகழ்ச்சி - ஆம்புலன்ஸை விரட்டிய அதிமுகவினர் - பரபரப்பு • "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்" -நயினார் நாகேந்திரன் • ககன்யான் திட்டம் - SPLASH DOWN சோதனை வெற்றி • தமிழகத்தில் ஆகஸ்ட் 30 வரை மழைக்கு வாய்ப்பு • சென்னையில் விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் ஆய்வு • பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு • உலக வில்வித்தை - U21 பெண்கள் பிரிவில் முதல் தங்கம் • இன்று தொடங்குகிறது உலக பேட்மிண்டன் தொடர் • விஜய் ரசிகர்களை கவர முயற்சியா? - சிவகார்த்திகேயன் பதில்
X

Thanthi TV
www.thanthitv.com