காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (16.07.2025) | | Thanthi TV

x
  • அபராதத்தொகையை வசூலிக்காவிட்டால் அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு...போதைப்பொருள் விற்பனை - நைஜீரியா ¤பெண்ணுக்கு காவல்
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க மறந்த மாணவர்களுக்கு 2 நாட்கள் கால அவகாசம்...
  • கிராமங்களில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்...
  • கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணி நீக்கம்...
  • உங்களுடன் ஸ்டாலின் முகாமில், சென்னையில் ஒரே நாளில் 10 ஆயிரம் மனுக்களை வழங்கிய பொதுமக்கள்...
  • தைலம், கற்பூரம் தேய்த்ததால் விபரீதம்? - 8 மாத குழந்தை உயிரிழப்பு
  • திருவண்ணாமலையில் வினோத விலங்கு? - விளக்கம்
  • திருச்சி புதிய பேருந்து நிலையம் - பேருந்து சேவை தொடக்கம்
  • உயர்கல்விக்கு சிறந்த நகரங்கள் - பட்டியலில் இடம்பிடித்த சென்னை
  • பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல்...தமிழ்நாட்டை ஆளும் அரசில், பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் என கருத்து...
  • கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து...பாமகவின் வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேட்டி...
  • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு...ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என, தவெக தலைவர் விஜய் அறிவிப்பு...
  • தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது...ஒரு சவரன் 72 ஆயிரத்து 800‬ ரூபாய்க்கு விற்பனை...

Next Story

மேலும் செய்திகள்