மதியம்1 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2025) | ThanthiTV
- பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகை...
- கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைதான முக்கிய நபர் டெய்லர் ராஜா...பெயரை மாற்றி, மிளகாய் வியாபாரம் செய்து வந்தது விசாரணையில் அம்பலம்....
- ஆபரேஷன் அறம் மூலம் நீண்டகாலமைாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் கைது... கைதான பயங்கரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்....
- சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்...பராமரிப்பு பணிக்காக 5 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அவதி...
- ஆபரேஷன் அறம் மூலம் நீண்டகாலமைாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் கைது...
- கைதான பயங்கரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்....
- உத்தரகாண்டில் கன்வர் யாத்திரையில் காவடி தூக்கிச் சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்...
- திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா வழக்கு..ரிதன்யா பெற்றோர் ஆட்சேபனை தெரிவித்ததால் மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது மாவட்ட நீதிமன்றம்...
- 275 பேரின் உயிரை பறித்த அகமதாபாத் விமான விபத்திற்கு காரணம் என்ன?முதற்கட்ட விசாரணை அறிக்கை விவரங்கள் இன்று வெளியாக வாய்ப்பு...
- உத்தரகாண்டில் கன்வர் யாத்திரையில் காவடி தூக்கிச் சென்ற பக்தர்கள் மீது மோதிய கார்...
- அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்ட விரோத குவாரி தொடர்கிறதா? என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி...திண்டுக்கல் ஆட்சியர் வருகிற 16ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு
- பாடல் தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தோம்...சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தான் வழக்கு தொடர வேண்டும் என வனிதா விஜயகுமார் பேட்டி
- இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இருந்து தனது பாடலை நீக்க கோரிக்கை...
- பாடல் தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தோம்...சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தான் வழக்கு தொடர வேண்டும் என வனிதா விஜயகுமார் பேட்டி
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்களை கடுமையாக சாடிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...
- 75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுகூட்டம்...நிதித்துறை உள்ளிட்ட 6 துறை திட்டங்களின் நிலை குறித்து முக்கிய ஆலோசனை...
- ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நன்றி மறக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை...
- பரந்தூர் விமானநிலைய திட்டத்திற்காக மக்களின் நிலங்களை கைப்பற்றும் அரசின் நடவடிக்கைக்கு சீமான் கண்டனம்...விரைவில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அறிவிப்பு...
- உங்களைத்தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என அன்புமணி உருக்கம்...தனது பெயரை யாரும் போடக்கூடாது என ராமதாஸ் பேசியிருந்த நிலையில் அன்புமணி அறிக்கை...
Next Story
