காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) ThanthiTV
- கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை....
- சர்வதேச விண்வெளி மையத்தில் பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசையில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக ஆய்வு....
- அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா என கூறி தமது புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக பாஜக பெண் நிர்வாகி புகார்.....
- தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழு...
- திமுக வர வேண்டாம் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஓரணியில் திரள வேண்டும்....
- தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்குத்தான் சவாலாக இருக்கும்
- பாஜக உடன் கூட்டணி கிடையாது என த.வெ.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
- அர்ஜென்டினா வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...
- காவல்துறையை சேர்ந்தவர்களை நீண்ட நாளாக சொந்த ஊரில் பணியாற்ற அனுமதிப்பது ஏன்?....
- தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.....
- ஒகேனக்கலில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நீர்வரத்து
- மதுரை ஆதினம் வீடியோ காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அனுமதி மறுப்பு...
- மணிப்பூரில், வெடிகுண்டுகள், கைதுப்பாக்கிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்
Next Story