மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2025) | ThanthiTV
- உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் ரஷ்ய அதிபர் புதின் தகவல்...
- சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவம்....
- சென்னையில் இருந்து ஹாங்காங் புறப்பட்ட கார்கோ விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு...
- ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து 20,000 கன அடியில் இருந்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு...
- திருப்பதி மலைப்பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானை கூட்டம்...
- முன்னாள் முதல்வர் அண்ணா பெயரில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு...
- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலை வைக்க அனுமதி...
- கானா நாட்டில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிற்குச் சென்ற Trinidad and Tobago பிரதமர் நரேந்திர மோடி...
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைவு...
- சென்னையை அடுத்த தாம்பரத்தில் சாலையோரம் படுத்து தூங்கியவர் மீது ஏறிய கார்...
- திருப்பூர் நீதிமன்றத்தில் ரிதன்யாவின் கணவர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், விசாரணை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...
- த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு முன் த.வெ.க மாநில மாநாடு...
Next Story
