காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2025) | ThanthiTV

x
  • சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு...
  • முன்னாள் முதல்வர் அண்ணா பெயரில் கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு எதிரான மனு...
  • டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 2வது குவாலிஃபயர் போட்டியில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்...
  • கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேற்றம்...
  • அமெரிக்காவின் சிகாகோ நகரில் நைட்-கிளப்பிற்கு night club வெளியே கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...
  • உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் ரஷ்ய அதிபர் புதின் தகவல்...
  • சென்னையில் இருந்து ஹாங்காங் புறப்பட்ட கார்கோ விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு
  • சென்னையை அடுத்த தாம்பரத்தில் சாலையோரம் படுத்து தூங்கியவர் மீது ஏறிய கார்...
  • நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது...
  • திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் வெட்டிப் படுகொலை
  • அஜித் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த யார் வேண்டுமானாலும் பயப்படாமல் வந்து சாட்சி கூறலாம்...
  • திருப்புவனத்தில் போலீசார் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்
  • விஜய் தலைமையில் இன்று த.வெ.க செயற்குழு கூட்டம்...
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைவு...

Next Story

மேலும் செய்திகள்