இன்றைய தலைப்பு செய்திகள் (11-07-2025) | Thanthi TV
- பரந்தூர் விமானநிலைய திட்டத்திற்காக மக்களின் நிலங்களை கைப்பற்றும் அரசின் நடவடிக்கைக்கு சீமான் கண்டனம்...
- உங்களைத்தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என அன்புமணி உருக்கம்...தனது பெயரை யாரும் போடக்கூடாது என ராமதாஸ் பேசியிருந்த நிலையில் அன்புமணி அறிக்கை...
- அன்புமணி அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கிறார்...தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, தாயை சந்தித்தது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து...
- அறநிலையத்துறை கல்லூரி விவகாரத்தில் எதிர்ப்பு எழுந்ததால் மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி....2026 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பெயர் நிச்சயமாக மறையும் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்...
- சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்த நாள் விழா...சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர்தூவியும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை...
- பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகை...
- சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் 230 முறை சூரிய உதயத்தை பார்த்துள்ளதாக நாசா தகவல்...
- கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கைதான முக்கிய நபர் டெய்லர் ராஜா...
- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கிளீனர் இயக்கிய சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...
- மதுரை கருவூலத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குரூப் 4 வினாத்தாள்கள்...அவசர வழி கதவுகளுக்கு A4 பேப்பர் சீட் ஒட்டி சீல்வைத்து அனுப்பியதால் சர்ச்சை...
- மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 14ஆம் தேதி கும்பாபிஷேகம்...கும்பாபிஷேகத்தை ஒட்டி நடைபெற்ற இரண்டாம் நாள் யாகசாலை பூஜை
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு...
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு...
- பொறியியல் கலந்தாய்வில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு...
Next Story
