குரூப் 2 தேர்வு விவகாரம்.. "காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை" - TNPSC அறிவிப்பு

x
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் விடைத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் தாள் இரண்டு பொது அறிவு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும் எனவும் , தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
  • குருப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்