தமிழகத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழை - எந்தெந்த மாவட்டங்களில்? | TNRainupdates

x
  • தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை தொடரும்
  • சற்று முன் வெளியான வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் தகவல்
  • சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
  • நெல்லை, தென்காசியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
  • கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Next Story

மேலும் செய்திகள்