#BREAKING || 6 மாவட்டங்களில் இன்று கனமழை - அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

x
  • தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
  • தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 2ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

Next Story

மேலும் செய்திகள்