#BREAKING || தமிழகத்தை மிரட்ட போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில்..? | TNRain | Rainupdates

x
  • தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு
  • ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்




Next Story

மேலும் செய்திகள்